சீக்கிரமாய் வந்த கோடை மழை சொல்கிறது காலத்தே பயிர் செய்.
தாமதமாய் பயிர் செய்த விவசாயிகள் கண்ணீரில், பயிர்கள் தண்ணீரில்.
உபயம்:
உதவாத வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் உதவ வேண்டிய வேலாண்மை அதிகாரிகளின் லட்சியமும், மேலாண்மை செய்ய வேண்டிய அரசாங்கமும்.